திமுக அமைச்சர்
பெரியசாமியின் மகள்
வீட்டில் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை...📌
திண்டுக்கல் சிவாஜி நகர் பகுதியில் உள்ள அமைச்சர் ஐ பெரியசாமி_ மகள் வீட்டில்
ஜிஎஸ்டி நுண்ணறிவு
பிரிவு அதிகாரிகள்
சோதனை... 📌
ஐ.பெரியசாமியின் மகள் 3 தனியார் நிறுவனங்களின் பங்குதாரராக உள்ள நிலையில் ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை....📌
##dmkfails #திமுக corruption கபடதாரிகள் ##திமுக_நாட்டிற்கும்_வீட்டிற்கும்_கேடு ##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_பெண்களுக்கும்_கேடு #திமுக ஊழல்

