ரங்கனுக்கு திருவடி அழகு
வரதனுக்கு கடுக்கன் அழகு
திருவேங்டவனுக்கு சொருபம் அழகு
திருநாரயணனுக்கு வைர முடி அழகு
விட்டலுக்கு திரு சூரணம் அழகு
ஆரா அமுதனுக்கு அழகோ அழகு
ஒப்பிலா அப்பனுக்கு அபயம் அழகு
பார்த்த சாரதிக்கு திருமுகம் அழகு
ஜகந்நாதனுக்கு உருண்டை கண்கள் அழகு
குருவாயூரப்பனுக்கு கௌபீனம் அழகு
உடுப்பி நவநீதனுக்கு மத்து அழகு
ரெங்கமன்னாருக்கு ஆண்டாள் அழகு
ஆமுருவியப்பனுக்கு கருணை அழகு
ராஜகோபாலனுக்கு எத்தனை அழகு
அப்பப்பா சொல்ல இயலா அழகு
நாமமே பலம் நாமமே சாதனம்
ராம கிருஷ்ண ஹரி பாண்டுரங்க ஹரி 🚩🕉🪷🙏🏻 #💙ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா🙏🏻 #பண்டரிபுரம்--பாண்டுரங்கன். #🌼ஸ்ரீ கிருஷ்ண பகவான்🌼 #🙏🏻ராதாகிருஷ்ணன்✨ #கிருஷ்ணன் பாடல் #🙏கிருஷ்ண உபதேசம்🙏 #🤩ஜெய் ஸ்ரீ ராம்🙏 #🙏பெருமாள்
