ShareChat
click to see wallet page
#அரசியல் செய்தி #நடிகை கஸ்தூரி #📺அரசியல் 360🔴 #🙋‍♂️தமிழக வெற்றி கழகம்
அரசியல் செய்தி - wayznews விஜய் முதல்ல சகவாசத்தை கட் பண்ணனும்: கஸ்தூரி கரூர் துயரத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கூட விஜய் பக்கம் உள்ளனர்,  ஆனால் அவர் கூடவே இருக்கும் சிலர் விஜய் பக்கம் இல்லை என கஸ்தூரி கூறியுள்ளார் வே, அவர் தனது உடனிருக்கும் சிலரின் எ சகவாசத்தை கட் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார் கரூர் துயரத்துக்கு பிறகு விஜய் தலைமையில் கூட்ட ணி என்பது அரசியல் களத்தில் எடுபடாது என்றும் தெரிவித்துள்ளார் சகவாசம் என யாரை குறிப்பிடுகிறார் கஸ்தூரி ? wayznews விஜய் முதல்ல சகவாசத்தை கட் பண்ணனும்: கஸ்தூரி கரூர் துயரத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கூட விஜய் பக்கம் உள்ளனர்,  ஆனால் அவர் கூடவே இருக்கும் சிலர் விஜய் பக்கம் இல்லை என கஸ்தூரி கூறியுள்ளார் வே, அவர் தனது உடனிருக்கும் சிலரின் எ சகவாசத்தை கட் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார் கரூர் துயரத்துக்கு பிறகு விஜய் தலைமையில் கூட்ட ணி என்பது அரசியல் களத்தில் எடுபடாது என்றும் தெரிவித்துள்ளார் சகவாசம் என யாரை குறிப்பிடுகிறார் கஸ்தூரி ? - ShareChat

More like this