ShareChat
click to see wallet page
#சபரிமலை செய்திகள் #இன்றைய சபரிமலை செய்திகள் #சபரிமலை செய்திகள்💯 #renga-vamba! #ரெங்கா!
சபரிமலை செய்திகள் - Polimer NEWS தினமும் 500 பேருக்கு பாஸ் பெருவழிப்பாதையில் செல்வோர் கவனத்திற்கு  RANAI Ayyape oondag சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு எருமேலியில் இருந்து பெருவழிப்பாதையில் வரும் பக்தர்களுக்கு ஸ்பாட் புக்கிங் கூப்பன் தினமும் 500 பேருக்கு வழங்கப்படும் என திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் அறிவிப்பு அனுமதிக்கப்படாத காட்டுப்பாதைகள் வழியாக வருவதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும் ஸ்பாட் புக்கிங் கூப்பன் பெறும் பக்தர்கள் வழக்கமான பாதையில் மட்டுமே பயணித்து பம்பை வந்து சன்னிதானம் செல்ல வேண்டும் சபரிமலை சன்னிதானத்தில் நடக்கும் அன்னதானத்தில் மதியம் பாயசத்துடன் கூடிய விருந்து வழங்கும் திட்டம் ட9ச.2 முதல் துவக்கம் திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் கே.ஜெயக்குமார் XIPOLIMERNEWS 29 NOv 2025 @ Polimer NEWS தினமும் 500 பேருக்கு பாஸ் பெருவழிப்பாதையில் செல்வோர் கவனத்திற்கு  RANAI Ayyape oondag சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு எருமேலியில் இருந்து பெருவழிப்பாதையில் வரும் பக்தர்களுக்கு ஸ்பாட் புக்கிங் கூப்பன் தினமும் 500 பேருக்கு வழங்கப்படும் என திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் அறிவிப்பு அனுமதிக்கப்படாத காட்டுப்பாதைகள் வழியாக வருவதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும் ஸ்பாட் புக்கிங் கூப்பன் பெறும் பக்தர்கள் வழக்கமான பாதையில் மட்டுமே பயணித்து பம்பை வந்து சன்னிதானம் செல்ல வேண்டும் சபரிமலை சன்னிதானத்தில் நடக்கும் அன்னதானத்தில் மதியம் பாயசத்துடன் கூடிய விருந்து வழங்கும் திட்டம் ட9ச.2 முதல் துவக்கம் திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் கே.ஜெயக்குமார் XIPOLIMERNEWS 29 NOv 2025 @ - ShareChat

More like this