ShareChat
click to see wallet page
நேசம் என்னிடம் - 2 அங்கே சிறிது அமைதி நிலவ... வம்சி அமைதியை கலைத்தான்... வம்சி : குரு உன்னைய இஷா பாக்கனும் னு வர சொன்னா... குரு : "யாரு என்னைய வா...சரி தான்.."என்று வம்சியை ஒரு மார்க்கமாக பார்க்க... வம்சி : "என்ன டா.."என்று 😠😠😠முறைக்க குரு : ஒன்னு இல்லையே...ஒன்னுமே இல்ல...இஷா கிட்ட நா வரேன் சொல்லு... நேரம் நகர்ந்து கொண்டே செல்ல...  Break time முடிந்து வம்சி கோவமாக வந்து அமர்ந்தான்‌.... குரு : என்ன டா ஒரு மாதிரி இருக்க... வம்சி : Nothing... உன் வேலைய பாரு‌... குரு : கோவமா இருக்கீயே டா... வம்சி : "நா தான் ஒன்னும் இல்ல னு சொல்றேன் ல... விடேன்‌.‌.."என்று கத்த... குரு 🤷🏻🤷🏻🤷🏻 தோளை உலுக்கி கொண்டு அவன் வேலையை பார்த்தான்... மாலை நேரத்தில் வம்சி வேக வேகமாக கிளம்பினான்... குரு system மை shutdown செய்து யோசனையாக அமர்ந்திருந்தான்... வம்சி குரு முதுகில் தட்ட..குரு வேகமாக திரும்பி பார்த்தான்.. குரு : எதுக்கு டா இப்ப அடிச்ச... வம்சி : அடிக்கல...தட்டினேன்... குரு :சரி எதுக்கு தட்டுன... வம்சி : அப்படி என்ன டா deep thinking... குரு : nothing... வம்சி : இல்ல என்னமோ இருக்கு... குரு : அது தான் ஒன்னும் இல்ல னு சொல்றேன் ல அப்புறம் என்ன... வம்சி : "சரி வா போலாம்..."என்று அவன் கையை பிடித்து இழுக்க... குரு புரியாமல் "எங்க டா..."என்று கேட்க.. வம்சி : எங்கே யா சரியா போச்சு போ... இஷா உன்னை ய வர சொன்னா டா...வா போலாம்... இக்கதை படிக்க விரும்பும் உள்ளவங்க Rainbowstory.Com சைட்ல பார்க்கவும்... #கதைகள் #தன்னம்பிக்கை கதைகள் #💪ஊக்குவிக்கும் கதைகள் #⏱ஒரு நிமிட கதை📜 #கதை
கதைகள் - நேசம் என்னிடம் 2   4210 ANEVERTL IHISI வம்சி குரு எதுக்கு டா குரு @ల86 தட்டகுரு ப்ப அடிச்ச வேகமாக திரும்பி பார்த்தான் . moonstousin நேசம் என்னிடம் 2   4210 ANEVERTL IHISI வம்சி குரு எதுக்கு டா குரு @ల86 தட்டகுரு ப்ப அடிச்ச வேகமாக திரும்பி பார்த்தான் . moonstousin - ShareChat

More like this