வடகிழக்கு பருவமழை - மின்வாரியம் அறிவுறுத்தல்
"டிரான்ஸ்பார்மர்கள் அருகில் செல்வதை தவிர்க்க வேண்டும்
மின் சாதனங்களுக்கு அருகே தேங்கியிருக்கும் நீரில் செல்ல வேண்டாம்
மின்சார ஒயர்கள் அருகில் செல்வதையும், தொடுவதையும் தவிர்க்கவும்
ஈர கைகளால் மின்சார சாதனங்களை இயக்க வேண்டாம்
மின் கம்பங்களில் கால்நடைகளை கட்டி வைக்க வேண்டாம்''
- தமிழ்நாடு மின்சார வாரியம்
#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 #எச்சரிக்கை #எச்சரிக்கை தகவல் #breaking news
