ShareChat
click to see wallet page
#🕯️ முன்னாள் ஆளுநர் காலமானார்! #டிசம்பர் 4 முக்கிய தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் சற்றுமுன்: Ex ஆளுநர் காலமானார்
🕯️ முன்னாள் ஆளுநர் காலமானார்! - JUST NOW 04/12/25 Cholan News Cholan News ஆளுநர் காலமானார் EX மறைந்த முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான சுஷ்மா ஸ்வராஜின் கணவர் ஸ்வராஜ்கவுஷல் (73| இன்று காலமானார் மூத்த வழக்கறிஞரான ஸ்வராஜ் மிசோரம் மாநில முன்னாள்  கவர்னர் ஆவார் இவரது மறைவுக்கு பாஜக உள்பட பல கட்சிதலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்மேலும் ஸ்வராஜ் கவுஷல் தனது கடினஉழைப்பால் நாட்டிற்கு நிகரில்லா பணிகளை செய்துள்ளார் என பாஜக புகழஞ்சலி செலுத்தியுள்ளது. Share Chat / Cholan News JUST NOW 04/12/25 Cholan News Cholan News ஆளுநர் காலமானார் EX மறைந்த முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான சுஷ்மா ஸ்வராஜின் கணவர் ஸ்வராஜ்கவுஷல் (73| இன்று காலமானார் மூத்த வழக்கறிஞரான ஸ்வராஜ் மிசோரம் மாநில முன்னாள்  கவர்னர் ஆவார் இவரது மறைவுக்கு பாஜக உள்பட பல கட்சிதலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்மேலும் ஸ்வராஜ் கவுஷல் தனது கடினஉழைப்பால் நாட்டிற்கு நிகரில்லா பணிகளை செய்துள்ளார் என பாஜக புகழஞ்சலி செலுத்தியுள்ளது. Share Chat / Cholan News - ShareChat

More like this