ShareChat
click to see wallet page
#🌿 இயற்கை உணவு #💪ஆரோக்கிய தகவல்கள்🩺 #உணவே மருந்து 📖 முன்னோர்களின் குறிப்பு #🍛தமிழரின் உணவுகள் #ஆரோகிய குறிப்புகள்🚹
🌿 இயற்கை உணவு - நரம்பு தளர்ச்சி குணமாக சாப்பிடும் உணவில் வாழைப்பூவை அதிகம் சேர்த்துக்கொள்ள நரம்பு தளர்ச்சி குணமாகும் பச்சை வெங்காயத்தை அதிகம் சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி குணமாகும் பலாப்பிஞ்சுவை உணவில் அதிகம் சேர்த்துகொள்ள நரம்பு தளர்ச்சி பிரச்சனை குணமாகும் கடுக்காய் பவுடர் ஒரு டம்ளர் தூங்குவதற்கு முன் வெந்நீரில் சிறிதளவு கலந்து அருந்தி வர நரம்பு தளர்ச்சி பிரச்சனை சரியாகும் கசகசாவை ஒரு ஸ்பூன் எடுத்து வாயில் போட்டு நன்றாக மென்று சாப்பிட்டு வர கூடிய விரைவில் நரம்பு தளர்ச்சி பிரச்சனை குணமாகும் பொன்னாங்கண்ணிக்கீரை மணத்தக்காளிக்கீரையை நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் பகல் உணவில் சேர்துக்கொள்வது மிகவும் நல்லது அனைத்து உணவிலும் சிறிதளவு மஞ்சள் வெந்தயம் மறக்காமல் சேர்த்தல் அவசியம் இதனால் நரம்புத் தளர்ச்சி விரைவில் குணமாகும் நரம்பு தளர்ச்சி குணமாக சாப்பிடும் உணவில் வாழைப்பூவை அதிகம் சேர்த்துக்கொள்ள நரம்பு தளர்ச்சி குணமாகும் பச்சை வெங்காயத்தை அதிகம் சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி குணமாகும் பலாப்பிஞ்சுவை உணவில் அதிகம் சேர்த்துகொள்ள நரம்பு தளர்ச்சி பிரச்சனை குணமாகும் கடுக்காய் பவுடர் ஒரு டம்ளர் தூங்குவதற்கு முன் வெந்நீரில் சிறிதளவு கலந்து அருந்தி வர நரம்பு தளர்ச்சி பிரச்சனை சரியாகும் கசகசாவை ஒரு ஸ்பூன் எடுத்து வாயில் போட்டு நன்றாக மென்று சாப்பிட்டு வர கூடிய விரைவில் நரம்பு தளர்ச்சி பிரச்சனை குணமாகும் பொன்னாங்கண்ணிக்கீரை மணத்தக்காளிக்கீரையை நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் பகல் உணவில் சேர்துக்கொள்வது மிகவும் நல்லது அனைத்து உணவிலும் சிறிதளவு மஞ்சள் வெந்தயம் மறக்காமல் சேர்த்தல் அவசியம் இதனால் நரம்புத் தளர்ச்சி விரைவில் குணமாகும் - ShareChat

More like this