ShareChat
click to see wallet page
#😥படப்பிடிப்பில் பிரபல நடிகருக்கு பெரும் விபத்து🎥
😥படப்பிடிப்பில் பிரபல நடிகருக்கு பெரும் விபத்து🎥 - திருவனந்தபுரம், 'வரவு ' படத்தின் படப்பிடிப்பின்போது  நடிகர்கள் ஜோஜு ஜார்ஜ் மற்றும் தீபக் பரம்போல் காயமடைந்துள்ளனர் . ஜோஜு ஓட்டி வந்த ஜீப் கவிழ்ந்ததில்  காயமடைந்தனர். இந்த விபத்தில் அவர்கள் உள்பட ஆறு பேர் படுகாயம் அடைந்த நிலையில், மூணாரில் ள்ள தனியார் மருத்துவமனையில்  உ அனுமதிக்கப்பட்டுள்ளனர் . அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு @(Uಹmಐl . படத்தை ஷாஜி "6l] 6 " கைலாஸ் இயக்கியுள்ளார் . இப்படத்தில் கோபி (rof' அர்ஜுன் அசோகன், நடிகை சுகன்யா, பாபுராஜ், வின்சி அலோஷியஸ், சானியா ஐயப்பன், அஷ்வின் குமார் , அபிமன்யு  பாப்பன், பாபி குரியன், பிஜு திலகன், அஸீஸ் நெடுமங்காட், ஸ்ரீஜித் ரவி, கோட்டயம் ரமேஷ், பாலாஜி ஷர்மா, சாலி பாலா, மற்றும் பலர் நடித்து வருகின்றனர் . திருவனந்தபுரம், 'வரவு ' படத்தின் படப்பிடிப்பின்போது  நடிகர்கள் ஜோஜு ஜார்ஜ் மற்றும் தீபக் பரம்போல் காயமடைந்துள்ளனர் . ஜோஜு ஓட்டி வந்த ஜீப் கவிழ்ந்ததில்  காயமடைந்தனர். இந்த விபத்தில் அவர்கள் உள்பட ஆறு பேர் படுகாயம் அடைந்த நிலையில், மூணாரில் ள்ள தனியார் மருத்துவமனையில்  உ அனுமதிக்கப்பட்டுள்ளனர் . அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு @(Uಹmಐl . படத்தை ஷாஜி "6l] 6 " கைலாஸ் இயக்கியுள்ளார் . இப்படத்தில் கோபி (rof' அர்ஜுன் அசோகன், நடிகை சுகன்யா, பாபுராஜ், வின்சி அலோஷியஸ், சானியா ஐயப்பன், அஷ்வின் குமார் , அபிமன்யு  பாப்பன், பாபி குரியன், பிஜு திலகன், அஸீஸ் நெடுமங்காட், ஸ்ரீஜித் ரவி, கோட்டயம் ரமேஷ், பாலாஜி ஷர்மா, சாலி பாலா, மற்றும் பலர் நடித்து வருகின்றனர் . - ShareChat

More like this