ShareChat
click to see wallet page
#✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்தவம் #பிராத்தனை
✝பைபிள் வசனங்கள் - 16.11.2025 ஞாயிற்றுக்கிழமை தினம் ஒரு தேவ வார்த்தை மகிழ்ச்சியோடே கர்த்தருக்கு ஆராதனை செய்து ஆனந்த சத்தத்தோடே அவர் சந்நிதிமுன் வாருங்கள் சங்கீதம் 100:2 கர்த்தருடைய பிள்ளைகளே, பலவித எதிர்மறையான சூழ்நிலைகள் வாழ்வில் நம் வந்தபோதும், நம்மைக் கைவிடாமல், நாம் ழுவிப்போகாதபடி  வ நம்மைப் பாதுகாத்த நம் தேவாதி தேவனின் சந்நிதியில் துக்கத்தோடு செல்லாமல், நாம் மகிழ்ச்சியோடு சென்று கர்த்தரைக் கெம்பீரமாய் பாடி  செய்து, ஆராதனை அவருடைய நாமத்தை உயர்த்துவோமாக - ஆமென் 16.11.2025 ஞாயிற்றுக்கிழமை தினம் ஒரு தேவ வார்த்தை மகிழ்ச்சியோடே கர்த்தருக்கு ஆராதனை செய்து ஆனந்த சத்தத்தோடே அவர் சந்நிதிமுன் வாருங்கள் சங்கீதம் 100:2 கர்த்தருடைய பிள்ளைகளே, பலவித எதிர்மறையான சூழ்நிலைகள் வாழ்வில் நம் வந்தபோதும், நம்மைக் கைவிடாமல், நாம் ழுவிப்போகாதபடி  வ நம்மைப் பாதுகாத்த நம் தேவாதி தேவனின் சந்நிதியில் துக்கத்தோடு செல்லாமல், நாம் மகிழ்ச்சியோடு சென்று கர்த்தரைக் கெம்பீரமாய் பாடி  செய்து, ஆராதனை அவருடைய நாமத்தை உயர்த்துவோமாக - ஆமென் - ShareChat

More like this